Home » , » திடீரென பிகினியில் கலக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள செரினா வில்லியம் (கலக்கல் படங்கள் இணைப்பு)

திடீரென பிகினியில் கலக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள செரினா வில்லியம் (கலக்கல் படங்கள் இணைப்பு)

விளையாட்டுக் களத்தில் எப்போதும் பரபரப்பான கவர்ச்சியில் வலம் வரும் டென்னிஸ் தாரகை செரீனா வில்லியம்ஸ் இப்போது கவர்ச்சிகரமான பிகினி உடையில் போஸ் கொடுத்து மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உலக அளவில் கவர்ச்சிகரமான வீராங்கனைகளில் ஒருவர் செரீனா வில்லியம்ஸ். விம்பிள்டன் போட்டிகளைத் தவிர மற்ற டென்னிஸ் போட்டிகளில் இவரது ஆட்டத்தைப் போலவே இவர் அணிந்து வரும் கவர்ச்சி உடைகளும் பேச வைக்கும்.
இப்போது பிகினி உடையில் போஸ் கொடுத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.
இந்த ஆண்டு டென்னிஸ் சீசனை 3 வெற்றிகளோடு தொடங்கியுள்ள மகிழ்ச்சியில் இருக்கிறார் செரீனா வில்லியம்ஸ்.
டென்னிஸ் களத்தை பாதி ஃபேஷன் பரேட் போல பாவிக்கும் செரீனா, டென்னிஸ் ஆடாதபோது முழுக்க முழுக்க ஃபேஷன் பக்கம் தாவி விடுகிறார்.
இந்த நிலையில் மியாமி கடற்கரையில் கவர்ச்சிகரமான ஒற்றை பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார் செரீனா. இந்த கவர்ச்சிகரமான பிகினி உடையில் 31 வயதானசெரீனா மேலும் கவர்ச்சிகரமாக காணப்பட்டார்.






 
Share this article :
Related Posts Plugin for WordPress, Blogger...